உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING கமலுக்கு எம்பி சீட் கொடுத்தது திமுக rajya sabha election 2025 | kamal haasan | DMK Stalin

BREAKING கமலுக்கு எம்பி சீட் கொடுத்தது திமுக rajya sabha election 2025 | kamal haasan | DMK Stalin

ராஜ்யசபா எம்பி பதவிக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா பெயர்களை அறிவித்தார் ஸ்டாலின் லோக்சபா தேர்தலில் கமலுடன் போட்ட ஒப்பந்தப்படி மநீம கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு அந்த இடத்தில் கமல் போட்டியிடுவார் என இப்போது மநீம அறிவிப்பு அவசர செயற்குழுவில் கமல் தான் வேட்பாளர் என்று நிர்வாகிகள் முடிவு எனவே திமுக சார்பில் கமல் ராஜ்யசபா எம்பி ஆவது உறுதியாகி விட்டது

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை