உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சுற்றுலா பயணிகளை கவர்ந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க திட்டம்! Ram Setu Bridge | Dharshan | Srilanka

சுற்றுலா பயணிகளை கவர்ந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க திட்டம்! Ram Setu Bridge | Dharshan | Srilanka

வங்க கடலில் பாலம் அமைத்து, இலங்கையில் இருந்த சீதையை ராமர் மீட்டு வந்ததாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த 1914 முதல் 1964 வரை தனுஷ்கோடி - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில், சுற்றுலா பயணியர் ராமர் பாலத்தைக் கண்டு ரசித்தும், தரிசித்தும் வந்தனர்.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை