/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மாநாடை வைத்து அரசியல் கணக்கு போடும் ராமதாஸ்! Ramadoss | Anbumani | PMK | Thirumavalavan | VCK
மாநாடை வைத்து அரசியல் கணக்கு போடும் ராமதாஸ்! Ramadoss | Anbumani | PMK | Thirumavalavan | VCK
சித்திரை முழுநிலவு மாநாடுக்கு திருமாவளவனை அழைத்த பாமக! 2013ம் ஆண்டுக்கு பின் பா.ம.க. ற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வரும் மே 11ம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு நாள் மாநாடு நடக்க உள்ளது. இதற்கான அழைப்பிதழை பா.ம.க.வினர் அனைத்து சமுதாயத் தலைவர்களிடமும் வழங்கி வருகின்றனர். மாநாட்டு குழு தலைவரான அன்புமணி மாநாட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஏப் 20, 2025