/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 55 ஆண்டுகளாக நீடிக்கும் அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும் | Ramadoss | PMK founder | Speech | Protest
55 ஆண்டுகளாக நீடிக்கும் அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும் | Ramadoss | PMK founder | Speech | Protest
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து ஆயிரம் நாட்கள் கடந்தும் உள் ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டன உரையாற்றினார்.
டிச 24, 2024