/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒட்டு கேட்கும் கருவி பற்றி ஆய்வு செய்த ஸ்பெஷல் டீம் | Ramadoss | PMK | Hearing machine | Detective t
ஒட்டு கேட்கும் கருவி பற்றி ஆய்வு செய்த ஸ்பெஷல் டீம் | Ramadoss | PMK | Hearing machine | Detective t
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் வீட்டில் தான் உட்காரும் சேருக்கு அருகே ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து அவர் பயன்படுத்திய சேர் எடுக்கப்பட்டு புதிய சேர்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் இருந்து தைலாபுரம் வந்த துப்பறியும் தனியார் நிறுவனத்தின் 5 பேர் கொண்ட குழுவினர், ஒட்டுக்கேட்பு கருவியை ஆய்வு செய்தனர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த ஆய்வின்போது ராமதாஸ் வீட்டிற்குள் கட்சி நிர்வாகிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஜூலை 12, 2025