உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராமநாதசுவாமியை தரிசிக்க கட்டுப்பாடு: மக்கள் கொதிப்பு Rameshwaram | ramanathaswamy temple

ராமநாதசுவாமியை தரிசிக்க கட்டுப்பாடு: மக்கள் கொதிப்பு Rameshwaram | ramanathaswamy temple

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சென்று சாமி கும்பிட சன்னதியின் வடக்கு புறத்தில் சிறப்பு வழி உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு அந்த வழியை கோயில் நிர்வாகம் அடைத்துவிட்டது. வெளியூர் பக்தர்கள் செல்லும் 200 ரூபாய் கட்டண வழியில், கட்டணம் இல்லாமல் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் பக்தர்கள், தங்கள் உரிமையை கோயில் நிர்வாகம் பறிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறினர். உள்ளூர் மக்களுக்கான சிறப்பு வழியை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். கலெக்டரிடமும் மனு அளித்தனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை