/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நாங்க எதுமே செய்யலயா? ஒரே மேடையில் விவாதிக்கலாமா? | Rangasamy vs Narayanasamy | N.R.Congress
நாங்க எதுமே செய்யலயா? ஒரே மேடையில் விவாதிக்கலாமா? | Rangasamy vs Narayanasamy | N.R.Congress
புதுச்சேரியில் தற்போது நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.
ஆக 11, 2025