/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இபிஎஸ் பயணம் ஸ்டாலின் வயிற்றில் புளியை கரைத்து விட்டது | RB Udhayakumar | Ex minister | ADMK | EPS
இபிஎஸ் பயணம் ஸ்டாலின் வயிற்றில் புளியை கரைத்து விட்டது | RB Udhayakumar | Ex minister | ADMK | EPS
பழனிசாமி எழுச்சி பயணத்தால் தலைமை செயலகத்தில் நிலநடுக்கம் மக்கள் வரவேற்பை பார்த்து பயப்படும் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடத்திலே கிடைக்கும் வரவேற்பை பார்த்து, தலைமை செயலகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
ஜூலை 09, 2025