குழப்பம் வேண்டாம் காரணம் இது தான்! | RBI | 500 Currency Note | India
2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றதால் புழக்கத்தில் இருக்கும் அதிகபட்ச மதிப்பு உள்ள ரூபாய் நோட்டு 500 தான். இந்த சூழலில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து ஏடிஎம்களிலும் 75 சதவீதம் வரை 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்கவும், 2026 மார்ச் 31க்குள் 90% வரை 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்கவும் ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கி உள்ளது.
ஜூன் 04, 2025