உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சந்திரபாபு நாயுடுவுக்கு முதல் இடம்; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி! | Richest CM in the country | ADR

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல் இடம்; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி! | Richest CM in the country | ADR

பணக்கார முதல்வர்கள் பட்டியல் 1. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு 931 கோடி சொத்து 10 கோடி கடன் 2. அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு 332 கோடி சொத்து 180 கோடி கடன் 3. கர்நாடகா முதல்வர் சித்தராமையா 51 கோடி சொத்து 23 கோடி கடன் 4. நாகலாந்து முதல்வர் நெய்பு ரியோ 46 கோடி சொத்து கடன் 8 லட்சம் 5. மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் .42 கோடி சொத்து கடன் 8 கோடி 6. புதுச்சேரி முதல்வர், ரங்கசாமி 38 கோடி சொத்து கடன் 1 கோடி 7. தெலங்கானா முதல்வர், ரேவந்த் ரெட்டி 30 கோடி சொத்து கடன் 1 கோடி 8. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், 25 கோடி சொத்து கடன் 3 கோடி 9. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 17 கோடி சொத்து 3 கோடி கடன் 10. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா 14 கோடி சொத்து கடன் 24 லட்சம்

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை