உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரிதன்யாவுக்கு சொல்ல முடியாத அந்த கொடுமைகள்: அதிர்ச்சி தகவல் Rithanya case update | Rithanya audio

ரிதன்யாவுக்கு சொல்ல முடியாத அந்த கொடுமைகள்: அதிர்ச்சி தகவல் Rithanya case update | Rithanya audio

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கைக்காட்டி புதூரை சேர்ந்த 27 வயதான இளம்பெண் ரிதன்யா மரணம் தமிழகத்தை உலுக்கிப்போட்டுள்ளது. ரிதன்யாவும் அதே பகுதியை சேர்ந்த 27 வயதான கவினும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்தனர். இரு வீட்டு பெற்றோரும் ஏற்பாடு செய்த திருமணம். இரண்டு குடும்பத்தினருமே கோடீஸ்வரர்கள். திருமணம் தடபுடலாக நடந்தது.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி