உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரியங்கா முன்னிலை கணவர் ரியாக்சன் இது தான் | Robert Vadra arrives | Congress | Priyanka | Wayanad

பிரியங்கா முன்னிலை கணவர் ரியாக்சன் இது தான் | Robert Vadra arrives | Congress | Priyanka | Wayanad

வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா 2,43,590 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா டில்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்றார். பிரியங்கா வெற்றிக்காக பலரும் வாழ்த்து கூறினர். புன்முறுவலுடன் வதேரா நன்றி சொன்னார்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ