/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எங்களுக்கு இல்லையா என கேட்ட பெண்களுக்கு ஜாக்பாட் | RS.1000 | Yellow Card holding Women | Puducherry
எங்களுக்கு இல்லையா என கேட்ட பெண்களுக்கு ஜாக்பாட் | RS.1000 | Yellow Card holding Women | Puducherry
விடுபட்ட 70 ஆயிரம் மகளிருக்கு முதல்வர் கொடுத்த கிப்ட் எங்களுக்கு இல்லையா என கேட்ட பெண்களுக்கு ஜாக்பாட் புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்திருக்கும் மகளிருக்கு மாதம் ரூ. 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்
மார் 19, 2025