/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியா சொல்லும் குற்றச்சாட்டு: நிருபருக்கு அதிர்ச்சி தந்த டிரம்ப் | India US tariff | Donald Trump
இந்தியா சொல்லும் குற்றச்சாட்டு: நிருபருக்கு அதிர்ச்சி தந்த டிரம்ப் | India US tariff | Donald Trump
கேள்வியால் மடக்கிய பெண் நிருபர் மழுப்பி விட்டு ஓடிய அதிபர் டிரம்ப் இந்தியா குற்றச்சாட்டு உங்க பதில் என்ன சார்? இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இது, 7 ம்தேதி அமலுக்கு வரவுள்ளதால் இந்திய தொழில் துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.
ஆக 06, 2025