/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உலகை மிரள விட்ட ரஷ்ய வீரர்களின் தந்திரம் | Russia vs Ukraine | kursk | sudzha | putin | gas pipeline
உலகை மிரள விட்ட ரஷ்ய வீரர்களின் தந்திரம் | Russia vs Ukraine | kursk | sudzha | putin | gas pipeline
ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் களம் இறங்கி உள்ளன. உக்ரைனும் ரஷ்யாவும் சில விஷயங்களில் முரண்டு பிடிப்பதால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
மார் 09, 2025