/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உக்ரைனை டிரம்ப் முதுகில் குத்தும் பகீர் பின்னணி russia vs ukraine trump putin talk | zelensky | nato
உக்ரைனை டிரம்ப் முதுகில் குத்தும் பகீர் பின்னணி russia vs ukraine trump putin talk | zelensky | nato
நோபல் பரிசு ஆசை... கவுரம் வேற... உக்ரைன் முதுகில் குத்தும் டிரம்ப்! ‛NATO-வை மறந்துடுங்க டிரம்பை வென்ற புடின் உக்ரைன், ரஷ்யா இடையே 4வது ஆண்டாக தீவிர போர் நடக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். பெரிய திருப்பமாக சில நாட்கள் முன்பு ரஷ்ய அதிபர் புடினை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து பேசினார். அந்த சந்திப்பை போர் நிறுத்தத்துக்கான துவக்கம் என்றார்.
ஆக 18, 2025