/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முந்தும் சபரீசன்... ஸ்டாலின் தூக்கிவிடும் ரகசியம் Sabareesan vs Udhayanidhi | DMK | TN Election 2026
முந்தும் சபரீசன்... ஸ்டாலின் தூக்கிவிடும் ரகசியம் Sabareesan vs Udhayanidhi | DMK | TN Election 2026
முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், அரசியல் வியூகங்களை வகுக்கும் நிறுவனம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். தேர்தல் காலங்களில் கூட்டணி பேச்சு, திமுக வேட்பாளர் தேர்வு, முதல்வர் பிரசார பயணம், செலவு விவரங்களை சபரீசன் தான் கவனித்து வருகிறார். இதற்காக தேர்தல் நேரங்களில் திமுக கூட்டணி பலவீனமாக உள்ள தொகுதிகளுக்கு நேரில் சென்று, கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஏப் 18, 2026