உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING விஜய்-சங்கீதா வழக்கில் அதிரடி Vijay Sangeetha Divorce case | Vijay vs Sangeetha | TVK Vijay

BREAKING விஜய்-சங்கீதா வழக்கில் அதிரடி Vijay Sangeetha Divorce case | Vijay vs Sangeetha | TVK Vijay

தவெக தலைவர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கில் பரபரப்பு விஜயிடம் விவகாரத்து கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்து இருந்தார் சங்கீதா விஜயின் பரபரப்பான தேர்தல் பிரசாரத்துக்கு நடுவே இன்று விசாரணைக்கு வந்தது வழக்கு விஜய் மற்றும் சங்கீதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் கோர்ட்டில் ஆஜரானதாக தகவல் வழக்கை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவு விஜயிடம் இருந்து விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார் சங்கீதா

ஏப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை