உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாட்டில் விளையாட்டு திறன்மிக்க இளைஞர்கள் அதிகம்: எல்முருகன் | Sansad Khel Mahotsav

நாட்டில் விளையாட்டு திறன்மிக்க இளைஞர்கள் அதிகம்: எல்முருகன் | Sansad Khel Mahotsav

இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் சான்சத் கேல் மகோத்சவ் என்ற விளையாட்டு திருவிழா நடந்தது. நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்தது.

டிச 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ