/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு | Savukku Shankar | High Court
சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு | Savukku Shankar | High Court
தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக்கும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவரது மனுவில் கூறியுள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில்முனைவோர்களாக்கும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
மே 14, 2025