/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking News | கஞ்சா வழக்கு சவுக்கு சங்கர் மீண்டும் கைது | Savukku Shankar Arrest
Breaking News | கஞ்சா வழக்கு சவுக்கு சங்கர் மீண்டும் கைது | Savukku Shankar Arrest
தேனி கஞ்சா வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார் சவுக்கு சங்கர் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் தேனி போலீசார் அவரை சென்னையில் கைது செய்தனர் தேனியில் சங்கர் இருந்தபோது அவரது காரில் 2.5 கிலோ கஞ்சா பிடிபட்டது சங்கர் உள்பட 4 பேர் மீது அப்போது வழக்கு பதிவானது இந்த வழக்கு விசாரணைக்கு சங்கர் இதுவரை ஆஜராகவில்லை இதனால் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது
டிச 17, 2024