/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BreakingNews | சவுக்கு சங்கர் வழக்கில் தமிழக அரசு பதில் தர ஆணை | Savukku Shankar | Supreme Court
BreakingNews | சவுக்கு சங்கர் வழக்கில் தமிழக அரசு பதில் தர ஆணை | Savukku Shankar | Supreme Court
தன் மீதான 16 வழக்குகளை ரத்து செய்ய சவுக்கு சங்கர் தொடர்ந்த ரிட் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை சவுக்கு சங்கருக்கு பிணை வழங்கப்பட்ட பின் மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா? -நீதிபதிகள் கேள்வி என்னென்ன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது தமிழக அரசு பதில் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு குண்டர் சட்டம் உள்ளிட்ட வழக்குகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் சவுக்கு சங்கருக்கு அனுமதி
ஆக 14, 2024