/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேர்வான பள்ளிகளுக்கு பரிசு தொகை தராமல் ஏமாற்றம் | School Education | Anbazhagan Award
தேர்வான பள்ளிகளுக்கு பரிசு தொகை தராமல் ஏமாற்றம் | School Education | Anbazhagan Award
மிழகத்தில் 2022ம் ஆண்டு முதல் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படுகிறது. கடந்த 2024-25ம் கல்வியாண்டிற்கான விருதுக்கு, மாவட்டத்திற்கு தலா இரண்டு பள்ளிகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன. அதாவது, நடுநிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி அல்லது நடுநிலைப்பள்ளி என, இரு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து, பள்ளிக்கல்வி துறை சார்பில் திருச்சியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜூலை 25, 2025