/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மொபட்டில் சென்ற பள்ளி மாணவி: வழிமறித்த 8 பேர்: கஞ்சா காரணமா? | school girl harrssment | Annamalai
மொபட்டில் சென்ற பள்ளி மாணவி: வழிமறித்த 8 பேர்: கஞ்சா காரணமா? | school girl harrssment | Annamalai
பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசம் அருகில் உள்ள கல்பட்டு கிராமத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்க சிறுமியின் குடும்பத்தினர் வந்திருந்தனர். பாட்டி வீட்டில் சிறுமி தங்கியிருந்தார். திருமணம் முடிந்து சிறுமி மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பாட்டி வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் சென்றபோது, பின் தொடர்ந்து சென்ற ஒரு கும்பல் சிறுமியை வழிமறித்து கடத்தி சென்று, மாந்தோப்பில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
ஏப் 21, 2026