பிரதமர் சொல்றதை பார்த்தால் சைக்களில்தான் போகணும் போல Seeman| NTK| Kanimozhi| Dmk| Udhayanithi| Pm Mo
ேலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின் பேட்டி அளித்த அவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, ஆளுமை உள்ள பெண். அவருக்கே சீட் கொடுக்காதவர்கள், கம்யூனிஸ்டுகளுக்கு எப்படி கூடுதல் சீட் கொடுப்பார்கள் என கேட்டார். மாநில அரசியலுக்கு கனிமொழி வந்தால், உதயநிதிக்கு இடையூறாக இருக்கும் என நினைக்கின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லாமல் எனக்கு இவ்வளவு போராட்ட குணம் வந்திருக்குமா, அவரைத் தாண்டி சமூக நீதி பேச வேறு ஆட்கள் இல்லை. கொரோனா கால சூழ்நிலை வரப்போவதாகவும், தயாராக இருக்குமாறும் பிரதமர் மோடி சொல்கிறார். பெட்ரோல், டீசல் இல்லாவிட்டால், சைக்கிளில் செல்லும் நிலை வரும். #Seeman #NTK #Kanimozhi #DMK #Udhayanidhi #PMModi #SeemanCampaign #TamilPolitics #TamilNadu #Election2026#PoliticalDiscussion #IndianPolitics #PoliticalCampaign #CurrentAffairs #DMKvsNTK #PoliticalLeaders #VoterAwareness #GrassrootsMobilization #CivicEngagement #Democracy