/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவுக்கு எதிராக பேசிய திருமாவளவன்: சீமான் சப்போர்ட் | Seeman NTK | Thirumavalavan VCK | Dmk | TVK
திமுகவுக்கு எதிராக பேசிய திருமாவளவன்: சீமான் சப்போர்ட் | Seeman NTK | Thirumavalavan VCK | Dmk | TVK
கரூர் சம்பவத்தில் திமுக-விஜய் டீல்? மொத்தமாக உளறிய திருமாவளவன் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு பயப்படுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் பேசி இருந்தார். அவர் சொன்னது உண்மை தான். அரசு பயந்துவிட்டது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அக் 03, 2025