உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நடிகன் பின்னால போறியா? என்னை விட்டுடு: சீமான் ஆவேசம் | seeman ntk | TVK Vijay | karur stampede

நடிகன் பின்னால போறியா? என்னை விட்டுடு: சீமான் ஆவேசம் | seeman ntk | TVK Vijay | karur stampede

விஜய் அதுக்கு ஒத்து வரலைன்னா கரூர் சம்பவத்தில் வழக்கு பாயும் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்து, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாயையும் கொடுத்தார். பிறகு எப்படி சிபிஐ விசாரணை நேர்மையாக நடக்கும் என சீமான் கேட்டார். கூட்டணிக்கு விஜய் வராவிட்டால், அவர் மீது வழக்கு பாயும் எனவும் சீமான் கூறினார். சீமானுக்கு இதுவரை ஓட்டுபோட்டவர்கள், அடுத்த ஆண்டு விஜய் பக்கம் தாவுவார்கள் என கணிப்புகள் கூறும் நிலையில், நடிகன் பின்னால் செல்பவர்கள் போகட்டும் என தடாலடியாக கூறினார், சீமான்.

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை