/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / திமுக ஆட்சியை பாராட்டும் மாஜி மந்திரி செல்லூர் ராஜு | Sellur Raju | Ex ADMK Minister | Kappalur Toll                                        
                                     திமுக ஆட்சியை பாராட்டும் மாஜி மந்திரி செல்லூர் ராஜு | Sellur Raju | Ex ADMK Minister | Kappalur Toll
மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சந்தித்தார்.
 ஜூலை 30, 2024