உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செங்கோட்டையனுக்கு முழு பவர்-விஜய் அதிரடி Sengottaiyan | KAS Joining TVK | Vijay | panaiyur meeting

செங்கோட்டையனுக்கு முழு பவர்-விஜய் அதிரடி Sengottaiyan | KAS Joining TVK | Vijay | panaiyur meeting

தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன் முக்கிய பதவியை கொடுத்தார் விஜய்! கொங்கு மண்டலத்தை தட்டி தூக்க கூடுதல் பவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் பேச்சு நடந்தது.

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !