வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பல்லக்கு தூக்க ஆள் தேவை. நிபந்தனை.அறிவு என்பதே இருக்கக்கூடாது. போட்டதை தின்னுட்டு பல்லக்கை தூக்க வேண்டும்
எம்ஜிஆர் போட்ட பிச்சையில் வளர்ந்த ஆள் ஒதுங்கியிருந்தாலும் பரவாயில்லை.வேறு ஒரு கட்சியில் சேர்ந்து தவைவருக்கே துரோகம் செய்கிறார் என்றால் அந்த அளவுக்கு பதவி அதிகாரக மோகம்.இவர் தான் மக்களுக்கு சேவை செய்ய போகிறாரா என்ன.
இந்த வாழ்கை செங்கோட்டையனுக்கு தேவையா இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்.