உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆலோசனை கூட்டம் னு சொல்லிறாதீங்க! செங்கோட்டையன் விளக்கம் | ADMK | Ex minister Sengottaiyan

ஆலோசனை கூட்டம் னு சொல்லிறாதீங்க! செங்கோட்டையன் விளக்கம் | ADMK | Ex minister Sengottaiyan

அதிமுக உட்கட்சி பிரச்னையை தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு தடை கேட்ட எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் கோரிக்கை மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் வீட்டில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர்.

பிப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை