/ தினமலர் டிவி
/ அரசியல்
/ செங்கோட்டையன் பற்றி விஜய் பரபரப்பு வீடியோ ரிலீஸ் Sengottaiyan | KAS in TVK | Vijay video | panaiyur
செங்கோட்டையன் பற்றி விஜய் பரபரப்பு வீடியோ ரிலீஸ் Sengottaiyan | KAS in TVK | Vijay video | panaiyur
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பனையூரில் இன்று விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் சேர்ந்தார். செங்கோட்டையனை வரவேற்று பரபரப்பு வீடியோ ஒன்றை விஜய் இப்போது ரிலீஸ் செய்திருக்கிறார் #SengottaiyanJoiningTVK #ADMKcrisis #TVKVijay #TVKMeetingToday #TNElection2026 #DMKvsBJP #TamilNaduPolitics #ADMK #TVK #PoliticalUpdate #ElectoralNews #TamilPolitics #2026Elections #DMK #BJP #PoliticalAnalysis #Election2026 #TamilNadu #PoliticalNews #PartyAlliance
நவ 27, 2025