/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோவையில் தவெக மண்டல மாநாடு நடத்த ஆயத்தம்! Sengottaiyan Vs EPS | ADMK | Vijay | TVK
கோவையில் தவெக மண்டல மாநாடு நடத்த ஆயத்தம்! Sengottaiyan Vs EPS | ADMK | Vijay | TVK
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் த.வெ.க. தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபியில், அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, பிரசார கூட்டத்தை நடத்தினார். கோபியில் அ.தி.மு.க செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பழனிசாமியின் கூட்டம் நடத்தப்பட்டது.
டிச 04, 2025