உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முன்னாள் அமைச்சர் வாரிசுகளுக்கு ஐகோர்ட் தந்த அதிர்ச்சி Senguttuvan I Ex DMK Minister

முன்னாள் அமைச்சர் வாரிசுகளுக்கு ஐகோர்ட் தந்த அதிர்ச்சி Senguttuvan I Ex DMK Minister

1996 முதல் 2001 வரை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் அறநிலைய அமைச்சராக இருந்தவர் செங்குட்டுவன். 2001 தேர்தலுக்கு பிறகு அவர் அதிமுகவில் சேர்ந்துவிட்டார். திமுக அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 81.42 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் எழுந்தது. தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை