உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செந்தில் பாலாஜியிடம் ரகளையில் ஈடுபட்ட கோயில் ஊழியர் டிஸ்மிஸ் | Senthil Balaji | DMK Candidate

செந்தில் பாலாஜியிடம் ரகளையில் ஈடுபட்ட கோயில் ஊழியர் டிஸ்மிஸ் | Senthil Balaji | DMK Candidate

ரூ.3 லட்சத்தை திரும்ப கொடுங்ண்ணா.! பணத்தை திரும்ப கேட்ட ஊழியர் பதறிப்போன செந்தில் பாலாஜி! கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள் காலையில் பெரியகடை வீதியிலுள்ள கோனியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

ஏப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை