உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கஞ்சா விற்பனையை தடுக்க முதல்வருக்கு திராணியில்லை | Ex minister C.V.Shanmugam | ADMK

கஞ்சா விற்பனையை தடுக்க முதல்வருக்கு திராணியில்லை | Ex minister C.V.Shanmugam | ADMK

விழுப்புரம் அருகே உள்ள அசோகபுரியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சிவி சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

பிப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி