உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதக்கலவரமாக மாறும் மாணவர் போராட்டம்? Bangladesh Riot | Hindu temples | Sheik Hasina

மதக்கலவரமாக மாறும் மாணவர் போராட்டம்? Bangladesh Riot | Hindu temples | Sheik Hasina

வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டம், மத மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள காளி கோயில், கிருஷ்ண பக்தியை பரப்பும் இஸ்கான் மன்றம் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடந்துள்ளது. இன்றைய கலவரத்தில் வங்கதேசத்தை சேர்ந்த இந்து கவுன்சிலர் ஒருவர் கொல்லப்பட்டார். திட்டமிட்டே சிலர் இந்துக்களின் வீடுகள், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை