/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டிராகன் விண்கலத்தில் இருந்து பேசிய சுபான்ஷூ சுக்லா | Shubanshu shukla | Message from space
டிராகன் விண்கலத்தில் இருந்து பேசிய சுபான்ஷூ சுக்லா | Shubanshu shukla | Message from space
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 2027ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது.
ஜூன் 26, 2025