உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எஸ்ஐ சம்பவத்தின் பின்னணி என்ன? அண்ணாமலை பரபரப்பு அறிக்கை SI rajaraman attacked dies| police crime

எஸ்ஐ சம்பவத்தின் பின்னணி என்ன? அண்ணாமலை பரபரப்பு அறிக்கை SI rajaraman attacked dies| police crime

சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராஜாராமன் 54. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் வெளியில் செல்வதை ராஜாராமன் வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 18ம்தேதி, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே உள்ள வணிக வளாகத்துக்கு சென்றார்.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !