உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பேட்டி வீடியோக்களை நீக்கவும் உத்தரவிட்ட நீதிபதி high-court -orders | singamuthu | vadivelu

பேட்டி வீடியோக்களை நீக்கவும் உத்தரவிட்ட நீதிபதி high-court -orders | singamuthu | vadivelu

நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகியோர் இணைந்து பல படங்களில் நடித்தனர். இவர்களது காம்பினேஷன் காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015ல் பிரிந்தனர். அதன் பின் ஒருவரை ஒருவர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். வடிவேலு குறித்து யூ-டியூப் சேனல்களில் சிங்கமுத்து பேசி வந்தார்.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை