/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரசியல் சாசனத்தை எப்போதும் மதிக்காத காங்கிரஸ்: கடுமையாக விமர்சித்த அமித் ஷா | SIR AmitShah Congress
அரசியல் சாசனத்தை எப்போதும் மதிக்காத காங்கிரஸ்: கடுமையாக விமர்சித்த அமித் ஷா | SIR AmitShah Congress
பார்லி. சிறப்பு கூட்டத்திற்கு மத்திய அரசு தயார் அமளி இன்றி விவாதிப்பீர்களா? காங்கிரசுக்கு அமித் ஷா சவால்! எஸ்ஐஆர் விவகாரத்தை முன்னெடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுதும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றன. தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுலை கடுமையாக விமர்சித்து பேசினார்.
நவ 03, 2026