உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அஜித் மரணம் அரச பயங்கரவாதம்: போலீஸ் மீது திருமாவளவன் அட்டாக் SIVAGANGAI police crime VCK leader TH

அஜித் மரணம் அரச பயங்கரவாதம்: போலீஸ் மீது திருமாவளவன் அட்டாக் SIVAGANGAI police crime VCK leader TH

ோலீஸ் விசாரணையில் அடித்து துன்புறுத்தப்பட்டு மரணமடைந்த கோயில் ஊழியர் அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பிக்கு திருமாவளவன் ஆறுதல் கூறினார். அஜித்குமார் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு பேட்டியளித்த அவர், யார் ஆட்சி இருந்தாலும் போலீசார் அத்துமீறல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது என்றார். போலீசாரை ரவுடிகள் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே சுட்டிக்காட்டியுள்ளதாக கூறினார். என்னையும்கூட போலீசார் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார்கள் என சொன்னார். மனித உரிமைகள் பற்றி போலீசாருக்கு பயிற்சியளிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ