/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 9 நாளில் புது தம்பதி மரணம்: என்ன நடந்தது? பகீர் தகவல்கள் | Kundrathur Crime
9 நாளில் புது தம்பதி மரணம்: என்ன நடந்தது? பகீர் தகவல்கள் | Kundrathur Crime
அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ 24 என்ற இன்ஜினியரும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 2 ஆண்டுகளாக காதலித்த இவர்கள், சக ஊழியர்கள் ஆதரவுடன் கடந்த 13ம்தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், யுவஸ்ரீயை மொபைல் போனில் போரூரில் வசிக்கும் அவரது சகோதரி தொடர்புகொண்டார்.
டிச 23, 2025