உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2 நாள் தொடர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் சோனியா Sonia | Congress Leader | Delhi Hospital

2 நாள் தொடர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் சோனியா Sonia | Congress Leader | Delhi Hospital

78 வயதாகும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு உயர் ரத்த அழுத்தம், வயிறு தொடர்பான பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் டில்லி கங்காராம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்று வந்தார்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை