/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சாமானியன் உணர்வை பிரதிபலித்துள்ளார் அண்ணாமலை: எஸ்.ஆர்.சேகர் Annamalai | SR Sekar | BJP
சாமானியன் உணர்வை பிரதிபலித்துள்ளார் அண்ணாமலை: எஸ்.ஆர்.சேகர் Annamalai | SR Sekar | BJP
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிராக கட்சிகள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக திமுக அரசின் மெத்தனத்தை கண்டித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார். கோவையில் தனது வீட்டின் முன் ஏழு முறை அவர் சாட்டையால் அடித்து கொண்டார். சுற்றி இருந்த பாஜவினர் வெற்றிவேல், வீரவேல் என முழக்கமிட்டனர்.
டிச 27, 2024