/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்டாலின் டில்லி பயணத்தால் வெடித்த அரசியல் போர் | Stalin | PMModi | Niti aayog | dmk vs admk | EPS
ஸ்டாலின் டில்லி பயணத்தால் வெடித்த அரசியல் போர் | Stalin | PMModi | Niti aayog | dmk vs admk | EPS
புலிப்பாண்டி கதை சொல்லி அட்டாக் பழனிசாமிக்கு திமுக ஆவேச பதிலடி பாஜவுக்கு பயந்தது யார்? லிஸ்ட் போட்ட சேகர் பாபு பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்றார். அமலாக்கத்துறைக்கு பயந்தும் மகனை காப்பாற்றவும் தான் அவர் டில்லி போனதாக பழனிசாமி விஜய் சீமான் உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மே 26, 2025