/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின் | Bison | Stalin Criticism | EPS Attack
முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின் | Bison | Stalin Criticism | EPS Attack
பைசன் படத்துக்கு போன ஸ்டாலினுக்கு பயிர் சேதம் கண்ணுக்கு தெரியலையா? முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் முதல்வர் ஸ்டாலின் என எதிர்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார். நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன்.
அக் 26, 2025