/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆட்சி முடியும் சமயத்தில் மீண்டும் கல்விக்கொள்கை நாடகமா? | state education policy | Annamalai
ஆட்சி முடியும் சமயத்தில் மீண்டும் கல்விக்கொள்கை நாடகமா? | state education policy | Annamalai
பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
ஆக 08, 2025