உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அடுத்தடுத்து சர்ச்சை | Sthanika Pattars | Thiruparankundram

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அடுத்தடுத்து சர்ச்சை | Sthanika Pattars | Thiruparankundram

நள்ளிரவில் பட்டர்களிடம் கடிதம்! அரசுக்கு எதிராக மாறிய ஆதாரம் திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்துாணில் நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக ஏற்றப்படவில்லை. வழக்கம் போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கோர்ட் உத்தரவை மீறியதாக சர்ச்சை எழுந்த நிலையில் ஸ்தானிக பட்டர்களின் கருத்தை பெற்றும், அறங்காவலர்கள் குழு தீர்மானத்தின் அடிப்படையிலும் மகாதீபம் ஏற்றப்பட்டதாக கோயில் துணை கமிஷனர் செல்வி அறிக்கை வெளியிட்டார். இதை அடிப்படையாக கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா அறிக்கை சமர்ப்பித்தார்.

நவ 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை