/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல்வர், அமைச்சர்களுக்கு ஐகோர்ட் அட்வைஸ் CM Stalin |High Court |Sue motto Case | Kalvarayan hills
முதல்வர், அமைச்சர்களுக்கு ஐகோர்ட் அட்வைஸ் CM Stalin |High Court |Sue motto Case | Kalvarayan hills
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதித்த நிலையில், அவர்களில் 67 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஐகோர்ட்டில் வழக்கு நிலுலையில் உள்ளது. இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் குறித்து ஐகோர்ட் மூத்த வக்கில் தமிழ்மணி டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அது குறித்த வீடியோவை பார்த்த ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கவலை அடைந்தார்.
ஜூலை 24, 2024